எங்களைப் பற்றி

மக்கள் தேவை · Makkal Thevai

மக்களுக்கு மக்கள் தேவை — உங்கள் ஊரின் உள்ளூர் தேடல் & கண்டுபிடிப்பு தளம்.

ஒவ்வொரு பகுதியிலும் திறமையான பணியாளர்கள், கடைகள், தொழில் நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால் சரியான நேரத்தில் சரியான நபரைக் கண்டுபிடிப்பது சவாலாக உள்ளது. மக்கள் தேவை இந்த தகவல் இடைவெளியை நிரப்புகிறது.

நாங்கள் என்ன செய்கிறோம்

  • உங்கள் ஊர் முழுவதும் சேவை வழங்குநர்களை கண்டுபிடிக்கவும்
  • இலவச பதிவு — பணியாளர்கள் & வணிகங்களுக்கு
  • தமிழ் / English இரு மொழி
  • உரை & குரல் சாட் உதவியாளர் (விரைவில்)

தொடர்புக்கு: /contact